Tamil Wealth

வாட்ஸ் அப் – சிறந்த நண்பர்களை எளிமையாக கண்டறிய வழி

வாட்ஸ் அப் – சிறந்த நண்பர்களை எளிமையாக கண்டறிய வழி

ஃபேஸ்புக்கில் நண்பர்களில் சிறந்தவர்கள் யார் யார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க பல பயன்பாடுகள் உள்ளன. ஆனால், ஃபேஸ்புக் மெசேஜ்கள் அனைத்தும் இப்போது மலையேறிவிட்டன. இப்போது வாட்ஸ் அப் தான் மெசேஜ்களில் டாப்.

ஆனால் 24 மணி நேரமும் வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் நண்பர்களில் சிறந்த நண்பர்கள் யார் யார் என்பதை கண்டறிந்தால் நல்ல இருக்குமே…

அதற்குத்தான் வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆப்ஷன் உங்களுக்கு உதவும். வாட்ஸ் அப்பில் அப்டேட்டேட் வெர்ஷனா வைச்சுக்கோங்க. அதுல அக்கவுண்ட் ஆப்ஷன்ல ஸ்டோரேஜ் யுசேஜ் ஆப்ஷ்ன்ல போங்க, அங்க நீங்க யார் யாருக்கு எவ்ளோ சேட் பண்ணிருக்கீங்கன்னு இருக்கும். நீங்க யாருக்கிட்ட அதிகமா சேட் செஞ்சிருக்கீங்களோ அவங்கதான் உங்களோட பெஸ்ட் பிரண்ட்.

உங்களோட போன்ல வாட்ஸ் அப் மெசேஜ் எல்லாம் பாக்குறீங்களா…

ஒரு சின்ன விஷயம் இது ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆப்ஷன். விரைவில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்துவிடும்.

Share this story