Tamil Wealth

அறிமுக சலுகையாக 10% கேஷ்பேக் ஆஃபருடன் விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

அறிமுக சலுகையாக 10% கேஷ்பேக் ஆஃபருடன் விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் விவோ எஸ்1 பிரைம் என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையாக 10% கேஷ்பேக் ஆஃபர் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கியுள்ளது.

 விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை - ரூ.21,700

டிஸ்பிளே: விவோ எஸ்1 பிரைம் ஸ்மாரட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே (1,080x2,340 பிக்சல் தீர்மானம்) கொண்டுள்ளது.

பிராசசர்: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரி: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன் 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story