விவோ வெளியிட்டுள்ளது Vivo Y1s ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் Vivo Y1s விவோ நிறுவனம் புதிதாக Vivo Y1s என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: 6.22 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டடுள்ளது.
மெமரி: Vivo Y1s ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா: Vivo Y1s ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது,
பேட்டரி: விவோ Y1s ஸ்மார்ட்போன் 4030 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இயங்குதளம்: Vivo Y1s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் ஃபன்டூச்சோஸ் 10.5 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: Vivo Y1s ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 4 ஜி வோல்டிஇ சிம் ஆதரவு, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.