Tamil Wealth

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ காமன் 16 பிரிமியர்

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ காமன் 16 பிரிமியர்

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே: டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் டாட்-இன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராஸசர் வசதி: டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராஸசர் உடன் மாலி-ஜி 76 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 48எம்பி மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், க்ளோனஸ், வைஃபை, புளூடூத் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Share this story