Tamil Wealth

மலேசியாவில் இன்னும் ரெண்டே  நாளில் களம் இறங்குகிறது ஓப்போ 53 ஸ்மார்ட்போன்!!

மலேசியாவில் இன்னும் ரெண்டே  நாளில் களம் இறங்குகிறது ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனம் ஓப்போ 53 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது.  

டிஸ்பிளே: ஒப்போ 53 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பிராசஸர்:  ஒப்போ 53 ஸ்மார்ட்போன் பிராசஸர் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்டுள்ளது.

ஜிபியு வசதி: இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

 மெமரி:  ஒப்போ 53 ஸ்மார்ட்போன் 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்:  ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2 வசதி கொண்டுள்ளது.

கேமரா: ஒப்போ 53 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  ஒப்போ 53 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ 53 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி: ஒப்போ 53 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Share this story