Tamil Wealth

ஒன்பிளஸ் நிறுவனம் வெளியாகியுள்ளது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் வெளியாகியுள்ளது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது மிட் வகை  மாடல் ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நார்டு என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாகவும் மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது.

பேட்டரி: ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Share this story