சீனாவில் அறிமுகமாகத் தயார் நிலையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிராசஸர்: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அளவினைப் பொறுத்தவரை 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
கேமரா: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
டிஸ்பிளே: நோக்கியா ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: நோக்கியா ஸ்மார்ட்போன் ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி சக்தியினைக் கொண்டுள்ளது.
கேமரா: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் இயங்குதளத்தைப் பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.
நிறம்: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் என்ற 2 நிறங்களில் வெளியாகியுள்ளது.