இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போன்!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 125 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.
நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 1999
நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்க உள்ளது.
பிராசஸர் : நோக்கியா 125 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சீரிஸ் 30+ ஒஎஸ் இயங்குதளத்தினால் இயங்குவதாகவும் உள்ளது.
மெமரி: நோக்கியா 125 ஸ்மார்ட்போன் 4 எம்பி இன்டெர்னல் மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமரா: நோக்கியா 125 ஸ்மார்ட்போன் விஜிஏ கேமரா, ஃபிளாஷ் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவு: வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும்
டூயல் சிம் வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஏவி கனெக்டர் கொண்டுள்ளது.
பேட்டரி : நோக்கியா 125 ஸ்மார்ட்போன் அளவினைப் பொறுத்தவரை 1020 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.