Tamil Wealth

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ G9  ஸ்மார்ட்போன்!!

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ G9  ஸ்மார்ட்போன்!!

மோட்டோ நிறுவனம் மோட்டோ G9 ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டு உள்ளது.

மெமரி: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்டு உள்ளது. 

இயங்குதளம்: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

டிஸ்பிளே: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் 6.65 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் ட்ரிப்பிள் கேமரா, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா கொண்டதாகவும்,  முன் புறத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமராவினைக் கொண்டு உள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ A-ஜிபிஎஸ், USB டைப்-C, and a 3.5mm ஹெட்போன் ஜேக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் பின்பக்த்தில் விரல் ரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: மோட்டோ G9 ஸ்மார்ட்போன் 5,000mAh சக்தி கொண்டுள்ளது மேலும் 20W  ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Share this story