Tamil Wealth

அசத்தலான அம்சங்களுடன் தென்கொரியாவில் களம் இறங்கிய எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

அசத்தலான அம்சங்களுடன் தென்கொரியாவில் களம் இறங்கிய எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

தென்கொரியாவில் எல்ஜி நிறுவனமானது எல்ஜி Q92 ஸ்மார்ட்போனை அறிமுகம்  உள்ளது.

டிஸ்பிளே: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர்: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி என்எம் பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 765ஜி ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.  மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமரா: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிமைரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

சிறப்பு அம்சம்: மேலும் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story