Tamil Wealth

இந்தியாவில் வெளியானது ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் வெளியானது ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் என்ஜாய் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

5 ஜி ஸ்மார்ட்போன்: ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

கேமரா: ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் 8 எம்.பி செல்பி கேமராவுடன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் வடிவம் கொண்டுள்ளது.

கேமரா: ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13MP முதன்மை கேமரா, 5MP சூப்பர் வைட் சென்சார், 2MP டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் 5,000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

இயங்குதளம்: ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1 இயங்குதளம் கொண்டுள்ளது.

மெமரி: ஹூவாய் என்ஜாய் 20 5 ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 128 ஜிபி மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி கொண்டுள்ளது.

Share this story