Tamil Wealth

பேஸ்புக் மூலம் இலவச வைஃபை பெறுவது எப்படி?

பேஸ்புக் மூலம் இலவச வைஃபை பெறுவது எப்படி?

இன்றைய காலத்தில் மக்கள் மொபைலில் அதிகமாக பயன்படுத்துவது என்னவென்றால் அது சமூக வலைத்தலங்களான பேஸ் புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மட்டுமே. அதனை அணுக இண்டர்நெட் அவசியம். சமீபத்தில் அதிக தரவுகளை பயனர்கள் சேமிக்க பேஸ்புக் “வைஃபை டிஸ்கவர்” என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கான வழிகளை பார்க்கலாம்.

  • முதலில் தங்களது முகநூல் பக்கத்தை அப்டேட் செய்ய வேண்டும்.
  • செட்டிங்க்ஸ் சென்று வைஃபை டிஸ்கவர் என்ற ஆப்ஷனை எனபிள் செய்ய வேண்டும்.
  • இது வேலை செய்ய வைஃபை புள்ளியை கண்டுபிடிக்க வேண்டும் துல்லியமாக கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்ய வேண்டும். .
  • மேலே குறிப்பிட்ட அனைத்தையும் செய்து முடித்த பின்னர் தூரம் மற்றும் வரைபட திசையுடன் இணைந்து வைஃபை இருக்கும் புள்ளிகளை உங்களுக்கு காண்பிக்கும்.

இந்த வசதியை பயன்படுத்தி இலவச வைஃபை பெற்று அதிக தகவல்களை சேமிக்க முடியும்.

Share this story