Tamil Wealth

ரூ.5,999 அசத்தலான அம்சங்களுடன் ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

ரூ.5,999 அசத்தலான அம்சங்களுடன் ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி உள்ளது.

ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் ராயல் ப்ளூ என மூன்று வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.5,999

இந்த ஸ்மார்ட்போன் அதன் விற்பனையினை ஆகஸ்ட் 31 ஆம் வெளியாக உள்ளது.

இயங்குதளம்: ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸில் இயங்குவதாக உள்ளது.

டிஸ்பிளே:  ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் எச்டி + (720x1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2.5 டி வளைந்த கண்ணாடி திரை பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

மெமரி: ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் ஆக்டாகோர் யுனிசாக் 9863 எஸ்ஓசி ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஆழம் சென்சார் போன்றவற்றையும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியையும் கொண்டுள்ளது.

மெமரி: ஜியோனி மேக்ஸ் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்குவதாக உள்ளது.

பேட்டரி: 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஜியோனி மேக்ஸில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் / -ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story