Tamil Wealth

மிரட்டலான அம்சங்களுடன் வெளியானது ஜியோனி கே3 ப்ரோ!

மிரட்டலான அம்சங்களுடன் வெளியானது ஜியோனி கே3 ப்ரோ!

மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி நிறுவனம் கே 3 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்து உள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஹெச்டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

செயலி: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜிபி கொண்ட ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 செயலியினை ஆதரவாகக் கொண்டுள்ளது.

கேமரா: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, செல்பி கேமராவாக 13 மெகாபிக்சல் ஷூட்டர் கேமரா வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயங்குவதாக உள்ளது.

பேட்டரி: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன்  4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன்  பின்புறத்தில் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன்  யூஎஸ்பி சி டைப் போர்ட், 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி சி டைப் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Share this story