உடல் எடையினைக் குறைக்க உதவும் எலுமிச்சை புதினா ஜூஸ்
Sep 21, 2020, 17:57 IST

உடல் எடையினைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை வேண்டுமெனில், எலுமிச்சை புதினா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
எலுமிச்சை - 1
புதினா இலைகள் – கைப்பிடி அளவு
தேன் – 2 ஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
- எலுமிச்சை பழத்தினைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து புதினா இலையுடன் உப்பு, தேன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது எலுமிச்சை புதினா ஜூஸ் ரெடி.