குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோகோ பர்ஃபி!!
Aug 12, 2020, 15:03 IST

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வெளியில் ஸ்நாக்ஸ்களை வாங்கித் தருவதைவிட வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். அந்தவகையில் இப்போது நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோகோ பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கோதுமை பிஸ்கட் - 12
பால் - 3 ஸ்பூன்
கோகோ தூள் - 3 ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் - தேவையான அளவு
முந்திரி - 5
செய்முறை
1. மிக்ஸியில் பிஸ்கெட்டுகளைப் பொடித்து அதனுடன் கோகோ பவுடர் மற்றும் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து இதனை சப்பாத்தி போல தேய்த்து பர்ஃபி சைஸில் வெட்டி முந்திரி பருப்புகளை தூவினால் கோகோ பர்ஃபி ரெடி.