உடல் எடையினைக் குறைக்கும் சியா பானம்!!
Aug 24, 2020, 09:00 IST

உடல் எடையினைக் குறைக்கப் போராடும் நபர்களுக்கான பானம் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். அதாவது இப்போது நாம் கெட்ட கொழுப்பினைக் குறைக்கும் சியா பானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
சர்க்கரை- 2 ஸ்பூன்
செய்முறை
1. இளநீரில் சியா விதைகளைப் போட்டு காலையில் ஊற வைக்கவும்.
2. மதிய வேளையில் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தவும். இப்போது இளநீர்- சியா பானம் ரெடி.
இதனைக் குடித்தால் உடல் எடையானது நிச்சயம் குறையும்.