Tamil Wealth

ரூ.1,500 ரூபாய் கேஷ் பேக் ஆஃபருடன் விற்பனையாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

ரூ.1,500 ரூபாய் கேஷ் பேக் ஆஃபருடன் விற்பனையாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் HDFC மற்றும் SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கிடைக்கப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

1.  கேலக்ஸி ஏ51 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை - ரூ. 23999

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே மற்றும் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 890 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.

இயங்குதளம்:  ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி:  சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story