Tamil Wealth

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி!!

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி!!

ஹானர் நிறுவனம் ஹானர் 9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹானர் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விற்பனையினைத் துவக்கும் நிலையில், ஹானர் 9A ஸ்மார்ட்போனுக்கு ரூ .1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9999 ரூபாய் என்ற விலையில் இருந்து ரூ .8,999 க்கு விற்பனையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஸ்பிளே: ஹானர் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர்: இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வசதியினைக் கொண்டும்,   ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டும் உள்ளது.

மெமரி: 3 ஜிபி ரேம்,  64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.இது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஆண்டராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1 வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: 13 எம்பி பிரைமரி கேமரா,  5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.  8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு:டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Share this story