விவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 தள்ளுபடி அறிவிப்பு!!

விவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய விலை:
1. விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடலின் விலை - ரூ. 24990
2. விவோ வி19 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடலின் விலை- ரூ. 27990
புதிய விலை:
1. விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடலின் விலை - ரூ. 21990
2. விவோ வி19 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடலின் விலை- ரூ. 23990
விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, காப்பர் டியூப் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கிளாஸ் சான்ட்விட்ச் டிசைன் கொண்டதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஃபன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 2.0, யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது.