Tamil Wealth

ட்விட்டரில் அப்டேட் ஆகும் புதிய அம்சங்கள்

ட்விட்டரில் அப்டேட் ஆகும் புதிய அம்சங்கள்

அதிகமாக ட்விட்டர் தற்போது பயன்பட்டு வருகிறது. இதில் தற்போது புதிய அம்சங்கள் அறிமுகம் படுத்தப்படுகிறது. அதாவது நாம் ட்விட்டரில் ட்வீட் செய்யும் போது அது கண்டிப்பாக 140 கேரக்டருக்குள் தான் இருக்க வேண்டும். அதவாது நீங்கள் வெறும் 140 எழுத்துக்கள் மட்டுமே எழுத முடியும். இதில் வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டாலும் அதும் ஒரு எழுத்தாக கணக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் நாம் இணைக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோ அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இதனால் தட்டச்சு செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கை குறையும். இதனை தடுக்க தற்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
1. இனி ட்வீட்டில் ரிப்ளை செய்யும் போது @**** என சம்மந்தப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் 140 கேரக்டர்களின் எண்ணிக்கையை தடுக்கலாம். அதிக வார்த்தைகள் பதிவிடலாம்.

  1. போட்டோ மற்றும் வீடியோக்கள் இனி 140 கேரக்டரில் கணக்கெடுத்துக் கொள்ளப்படாது.
  2. பயனர்களின் சொந்த ட்வீட்களில் ரீட்விட் அம்சமும் அறிமுகப்படுத்தப்படுவதால் பழைய ட்வீட்களை மீண்டும் ட்வீட் செய்து கொள்ளலாம்.
    இதன்மூலம் அதிகபயனர்களின் வருகையையும் ட்வீட்டர் பெறும்.

Share this story