Tamil Wealth

Lava Z66 ஸ்மார்ட்போனுக்கு முதல் விற்பனையில் 10 % கேஷ்பேக்!

Lava Z66 ஸ்மார்ட்போனுக்கு முதல் விற்பனையில் 10 % கேஷ்பேக்!

இந்தியாவில் லாவா நிறுவனம் லாவா Z66 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த Lava Z66 ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Lava Z66 ஸ்மார்ட்போனுக்கு முதல் விற்பனையில் 10 % கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Lava Z66 ஸ்மார்ட்போனின் இந்திய விலை - ரூ.7,777

டிஸ்ப்ளே: லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் ஆனது 6.08 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே 2.5D கர்வுட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர்: லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டு இயங்குவதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டும் உள்ளது.

மெமரி: லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபிஸ்டோரேஜ் எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி செல்பி கேமரா, 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு:  லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் புளூடூத் வி 4.2 ஓடிஜி மைக்ரோ-யூ.எஸ்.பி கைரேகை ஸ்கேனர் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3950 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Share this story