ரூ. 10,000 விலைக் குறைப்பில் விற்பனையில் உள்ள ஆப்பிள் ஐபோன் 11 மாடல்!!

அமேசான் பிரைம் டே சேல்ஸ் விற்பனையில் பல விதமான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் ஆப்பிள் ஐபோன் 11 போனிற்கு விலை குறைப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 11 மாடல் பழைய விலை - ரூ .64,900
ஆப்பிள் ஐபோன் 11 மாடல் புதிய விலை - ரூ.54,990
ஆப்பிள் ஐபோன் 11 விவரங்கள்:
டிஸ்பிளே: ஆப்பிள் ஐபோன் 11 ஆனது 6.1 இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே
புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பிராசஸர்: இந்த ஐபோன் ஆனது A13 பயோனிக் சிப் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி: ஆப்பிள் ஐபோன் 11 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமரா: ஆப்பிள் ஐபோன் 11 12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப்
12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா
12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதி: IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.
சார்ஜிங்: ஆப்பிள் ஐபோன் 11 லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.