உங்க டயட்டில் கண்டிப்பா சப்பாத்தி இருக்குமே! அது எதனாலன்னு தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவுகளில் கட்டாயம் சப்பாத்தி இருக்கும். இதனை தான் இரவு உணவாகவும் மற்றும் காலை உணவாகவும் சாப்பிடுகிறார்கள்.
சப்பாத்தி சாப்பிட கிடைக்கும் ஆரோக்கியம் :
விட்டமின்கள்
மினரல்கள்
மெக்னீசியம்
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
கால்சியம்
இரும்புச்சத்து
மேற்கூறிய சத்துக்கள் சப்பாத்தியில் இருப்பதால் இதனை தினம் எடுத்து கொள்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேருவது தடுக்க படும் மற்றும் கார்டிவாஸ்குலர் நோய் வரும் அபாயத்தை ஏற்படுத்தாமல் பாதுக்காக்கிறது.
ஊட்ட சத்துக்கள் :
வைட்டமின் பி
வைட்டமின் இ
காப்பர்
மங்கனிசு
சிலிக்கான்
சல்பர்
மினரல்
உப்பு
இவை எல்லாம் சப்பாத்தியில் இருப்பதால் இதய கோளாறுகளை கட்டு படுத்தும் மற்றும் உடலில் இருக்கும் கொழுப்புகளை அதிகரிக்காமல் கட்டு படுத்தும் ஆற்றல் கொண்டது.
புற்று நோயை தடுக்கும் :
தினம் எடுத்து கொள்ளும் சப்பாத்தியால் புற்று நோய்க்கு காரணமாக அமையும் கிருமிகளை எதிர்க்கும் நார்ச்சத்து மற்றும் செலினியம் போன்றவை இருக்கின்றன.
எண்ணெய் சேர்க்க கூடாது :
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சப்பாத்தியை சுடும் பொழுது அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்க்காமல் இருந்தால், கொழுப்புகள் சேராது, எண்ணெய் இன்றி சாப்பிடுவதே சிறந்த டயட்.
ஹீமோகுளோபின் :
இரும்பு சத்துக்களை கொண்ட சப்பாத்தி ரத்தத்தை சுத்திகரித்து ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. செரிமானத்தை விரைவில் நடத்தும் மற்றும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டு படுத்தும், மலச்சிக்கல் கோளாறுகளையும் குண படுத்த சப்பாத்தி சாப்பிடலாம்.
சருமத்தை பராமரிக்குமா ?
உடல் எடையை கட்டுப்படுத்த பயன்படுவது போலவே நமது சருமத்தை பராமரிக்க உதவும் ஜிங்க், மினரல்களை கொண்டு உள்ளது. இதனால் சருமத்திற்கு சப்ப்தி சாப்பிடுவதால் எந்த குறைகளும் ஏற்படாது.
மார்பக புற்று நோயை தடுக்கும் :
சப்பாத்தியில் இருக்கும் அனைத்து ஊட்ட சத்துக்கள் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் உருவாவதை தடுக்கும் மற்றும் மார்பக புற்று நோயையும் ஏற்படுத்தாமல் பராமரிக்கும்.