Tamil Wealth

நெய்யை உணவில் அதிகம் சேர்க்கலாமா நல்லதுதானே?

நெய்யை உணவில் அதிகம் சேர்க்கலாமா நல்லதுதானே?

நெய் பொதுவாகவே கொழுப்பு சத்து மிக்கதுதான். அதேபோல் அனைவரும் விரும்பி சாப்பிடுவதிலும் ஒன்றுதான்.

ஒல்லியாக இருக்கிறோம் என்று கவலை படும் அனைவருக்குமே நெய் ஒரு நல்ல தீர்வு தான். உணவில் இதை நீங்கள் தினமும் சேர்த்து கொண்டால் விரைவில் உடல் பருமனாகும், அழகும் சேர்க்கும் .

நெய்  மட்டும் தான் இதய சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்ததாகவும், சுவையாகவும் கருதப்படுகிறது.

மன உறுதி வேண்டும் என்று எண்ணுவோர் சேர்த்து கொள்ளலாம். அடிக்கடி செரிமான பிரச்சனை வருகிறதா உங்கள் உணவில் நெய்யை சேர்த்து கொள்ளுங்கள்.

மூளைக்கே புத்துணர்ச்சியையே கொடுக்க கூடியது, உடலுக்கு சுறு சுறுப்பை கொடுக்க வல்லதே.

இப்பொழுது உலகில் பாதி பேருக்கு கொழுப்பு பிரச்சனையே அதிகமா இருக்கிறது, அதை சரி கெட்டும் வகையில் அமைந்ததே நெய்.

தினமும் நெய் சாப்பிடலாம், ஆனால் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” அதிலும் ஒரு கட்டுக்கோட்பாடு  வேண்டும். ஏனென்றால் நெய்யில் கொழுப்பும் இருக்கிறது அதிகமாவும் சாப்பிட கூடாது.

Share this story