Tamil Wealth

கசப்பு சுவை கொண்ட வேப்பிலையின் அற்புதம்?

கசப்பு சுவை கொண்ட வேப்பிலையின் அற்புதம்?

வேப்பிலையில் சாற்றில் உள்ள கசப்பு தன்மை உள்ள அதிக நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை.

பூச்சி கடிகள் மற்றும் வயிற்றில் இருக்கும் பூச்சி கிருமிகளை அழிப்பதற்கு வேப்பிலை சாற்றை குடித்து வர வயிறு சுத்தம் ஆகும்.

வேப்பிலையில் இருந்து எண்ணெய் தயாரித்து அதை சொறி, சிரங்குகள், தீ காயம், வெடிப்புகள் இருக்கும் இடத்தில தொடர்ந்து பயன்படுத்த அனைத்தும் சரி ஆகும்.

வேப்பிலை சாற்றுடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பயன்படுத்த முகம் அழகு பெறுவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்கள் நீங்கி புது பொலிவை பெறலாம்.

வேப்பிலை எண்ணெயை தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை, பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம். முடி வளர்ச்சிக்கும் நல்ல நிவாரணமாக கருதப்படுகிறது.

உடல் வலி மற்றும் சூட்டை தணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேப்ப இலை மட்டுமல்லாமல் அதன் பழமும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதே.

தினமும் காலை வேப்பிலை சாற்றை குடித்து வர  நோய் எதுவும் அண்டாமல் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்

Share this story