உடலில் ஏற்படும் வலிகளை போக்க செய்ய வேண்டியவை! சாப்பிட வேண்டியவை!

உடல் வலி அனைவருக்கும் வர கூடியதே. வலிகளை போக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு அதன்படி நடைமுறை படுத்தலாம்.
தேவையான ஊட்ட சத்துக்கள் :
மெக்னீசியம்
வைட்டமின்கள்
பழங்கள்
1.மெக்னீசியம் சத்துக்களை கொண்ட உணவுகளை உண்பதன் மூலம் வலிகளை குறைக்க முடியும். இந்த சத்து அதிகம் அடங்கி இருக்கும் பழங்கள் அல்லது தானியங்கள், மாவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
2. வைட்டமின்களில் உடலி வலிகளை போக்க தேவையானது வைட்டமின் டி. இது அதிக அளவில் இருக்கும் உணவுகளை வலி இருக்கும் நேரங்களில் எடுத்து கொள்ள உடனடியாக பலனை காணலாம். அசைவ உணவுகளிலும் வைட்டமின் டி இருக்கும் உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள் நல்ல வலி நிவாரணியாக கருத படும்.
3.பழங்களிலும் வைட்டமின் டி இருக்கும் பழங்களை சாப்பிட நல்ல ஆரோக்கியமே, வலிகள் தீர்வதோடு உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம். திராட்சையில் கருப்பு திராட்சையை சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கவும் உடலில் இருக்கும் வலிகள் குறையும்.
வலிகள் வர காரணமே, அதிக வேலை செய்வது அல்லது நல்ல உறக்கம் இல்லாமல் இருப்பது, அதிக எடை உள்ள பொருட்களை தூங்குவது போன்றவற்றாலே. இவைகளை சரி செய்ய மேற்கூறிய முறைகளை கையாளுங்கள்.