தொட்டாற்சுருங்கி பார்த்துருப்பீர்கள் அதன் பயன்கள் ?

தொட்டாற்சுருங்கி பார்த்துருப்பீர்கள் அதன் பயன்கள் ?
  • தொட்டதும் சுருக்கும் தன்மை கொண்ட இந்த தொட்டாற்சுருங்கி வளர்க்க நமக்கு கிடைக்கும் பயன்கள்.
  • ஆண்மை குறைபாடுகளுக்கு தொட்டாற்சுருங்கி மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
  • இலைகளை போலவே அதன் வேர்களும் நமக்கு நன்மை தர கூடியதே. வேர்களையும் நீருடன் சேர்த்து அரைத்து குடிக்க நோய் தொற்றுகள் எதுவும் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் மற்றும் அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
  • இலைகளின் சாற்றினை வீக்கம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம்.
    தொட்டாற்சுருங்கியின் இலைகளை பறித்து நன்கு அரைத்து வாதம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து பயன்படுத்த நல்லது.
  • சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் போக்கும் விதத்தில் பயன்படுகிறது.

வயது முதிர்ச்சியால் வர கூடிய மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என அனைத்து வலிகளுக்கும் நல்ல நிவாரணியாக இதன் இலைகளை நீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி அந்த நீரை வலி இருக்கும் இடங்களில் தடவி வர மாற்றங்களை காணலாம்.

Share this story