கை, கால்களை வெண்மையாக மாற்ற வேண்டுமா?

வெயிலில் அதிகம் செல்வதால் கை, கால்களில் புற ஊதா கதிர்களின் தாக்கத்தினால் கருமை தோற்றம் வரும். அதனை தடுத்து நமக்கு புதிய தோற்றத்தை கொடுக்கும்.
வழிமுறைகள் :
கை, கால்களை நன்கு சுத்தம் செய்வதே முதல் முறை. தண்ணீரை கொண்டு கை, கால்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும் அப்பொழுதுதான் அழுக்குகள் நீங்கும் மற்றும் அதிகமான சூட்டினால் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியை கொடுக்கும்.
கஸ்தூரி மஞ்சளை கை, கைகளில் தொடர்ந்து பயன்படுத்த கருமை நிறம் நீங்கி அழகான தோற்றத்தை தரும் தன்மை கொண்டது மஞ்சளில் இருக்கும் வைட்டமின்கள்.
தலையின் சாற்றினை முகத்திற்கு பயன்படுத்துவதை போலவே கை, கால்களிலும் பயன்படுத்த மிருதுவான சருமத்தையும் கொடுத்து, பளிச்சென்ற தோற்றத்தையும் கொடுக்கும் வெண்மை சருமத்துடன்.
கடலை மாவை தேய்த்து குளிக்க புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது பொலிவான சருமத்தை கொடுக்கும்.
பாலாடையுடன் மஞ்சளை கலந்து தேய்க்க புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.