Tamil Wealth

அழகான கன்னங்களை பெற வேண்டுமா? இதை எல்லாம் செய்யுங்கள்!

அழகான கன்னங்களை பெற வேண்டுமா? இதை எல்லாம் செய்யுங்கள்!

இன்று அனைவரும் விரும்புவது தன்னுடைய குழந்தைகள் அழகான கொழு கொழு கன்னங்களை கொண்டால் அழகாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். சிலருக்கு அழகான கன்னங்கள் முக அழகை கொடுக்கும் மற்றும் அனைவரும் விரும்புகிறார்கள். குழந்தைகளில் கொழு கொழு கன்னங்களை கொண்டிருந்தால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

1.வெண்ணெய்
2.உடற்பயிற்சி
3.தேவையான சத்துக்கள்

வெண்ணெயை அதிகம் உட்கொள்வதால் முக அழகை கூட்டும் மற்றும் விட்டமின் இ இருப்பதால் கன்னங்களை நல்ல பொலிவுடன் அதிகமான சதை பற்றை கொடுக்கும். கன்னங்கள் அழகாக வேண்டுமா, தினம் எண்ணெயில் உருவான பொருட்களை அதிகம் உட்கொள்ளுங்கள். இது விரைவில் உங்க கன்னத்தில் இருக்கும் சதை பற்றை அதிகரித்து மிருதுவான மற்றும் அழகான கன்னங்களை கொடுக்கும். உணவில் சேர்ப்பது மட்டுமல்லாமல் கன்னத்திற்கும் தினம் எண்ணெய் கொண்டு தேய்த்து மசாஜ் செய்து வர நல்ல பலனை கொடுக்கும்.

வாய்க்கு கொடுக்கும் சில உடற்பயிற்சியின் மூலமும் கன்னங்கள் நல்ல அழகு பெரும். தினமும் தண்ணீரை கொண்டு வாயினை கொப்பளிக்க சருமம் பள பளக்கும்.

விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருக்கும் பொருட்களையே பயன்படுத்த விரைவில் கன்னங்கள் அழகு பெறும்.

 

Share this story