நடைபயிற்சியால் நமக்கு கிடைக்கும் பலன்கள்!!

நடைபயிற்சியால் நமக்கு கிடைக்கும் பலன்கள்!!

நடைப்பயிற்சி தினமும் செய்ய அதுவும் காலணி அணியாமல் நடக்க நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வெறும் காலில் புற்களில் நடக்க காலையிலே நல்ல புத்துணர்ச்சியை பெற்று அன்று முழுவதும் சுறு சுறுப்புடன் செயல் படுவார்கள்.

பொதுவாகவே நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு புற்று நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம். மன நிம்மதி இல்லாமல் காண படுவோருக்கு நல்ல மன நிலையை கொடுக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கும் நல்ல பலனை கொடுக்கும் தன்மை கொண்டது. உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை அழித்து நன்மை பயக்க கூடியது.

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைத்து கட்டுக்கோப்பான உடலை பெறலாம் என்பது உண்மையே. நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து நோய் தொற்றுகளிடம் இருந்து காத்துக்கொள்கிறது.

தூக்கம் இன்றி தவிப்பவர்கள் தினம் வெறும் கால்களில் காலை வேளையில் நடக்க நன்கு ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து ரத்த சோகை, ரத்த புற்று நோய் வராமல் நம்மை பாதுகாக்கும் வல்லமை கொண்டதே. தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள் ஆரோக்கியமுடன் இருங்கள்.

Share this story