Tamil Wealth

சமையலுக்கு கார சுவையை கொடுக்கும் மிளகாயின் பயன்கள்?

சமையலுக்கு கார சுவையை கொடுக்கும் மிளகாயின் பயன்கள்?

உணவில் கட்டாயம் இருக்க கூடிய மிளகாயில் குணங்கள் நிறைய இருக்கிறது . உடல் எடையை குறைக்கணும் என்று நினைத்தீர்கள் என்றால் தினமும் உணவில் இருக்கும் மிளகாயை தூர வீசாமல் சாப்பிடுங்கள்.

மிளகாய் உடலில் ஏற்படும் நீரழிவை கட்டுப்படுத்தி நல்ல தீர்வை  தர கூடியது.

மிளகாயிலே குடை மிளகாய் சர்க்கரை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு ரொம்பவே நல்லது. அவர்கள் இதை உணவில் கட்டாயம் எடுத்து கொள்ள உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை  குறைத்து  ஆரோக்கியத்துடன் வைக்கும்.

உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பை விரைவில் கரைக்க கூடிய வல்லமை கொண்டது தான் குடை மிளகாய்.

இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் புத்துணர்ச்சியை பெறுவதோடு மட்டுமல்லாமல் கண் பார்வை மங்கிய நிலையில் காணப்படுவபவர்களுக்கு இது இன்றியமையாத ஒன்றாக கருத படுகிறது.

முடி உதிர்வதையும் தடுத்து, பொடுகு வருவதையும் கட்டுப்படுத்தி பராமரிக்கிறது.

குடை மிளகாயில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால், அது அஜீரண சம்பந்தமான பிரச்சனைகளை  தீர்த்து ஆரோக்கியதை தரும்.

Share this story