மெருகன் கிழங்கு ஆரோக்கியம் !!
Mon, 4 Sep 2017

- உருண்டை வடிவில் காண படும் மெருகன் கிழங்கில் இருந்து கிடைக்கும் உயிர்சத்துக்கள் மூலம் நமக்கு கிடைக்கும் ஊட்ட சத்துக்கள் நன்மையை கொடுக்கும்.
மெருகன் கிழங்கை பயன்படுத்தலாம் :
- பல வித நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் பயன்படுவதே இந்த மெருகன் கிழங்கு.
- நீரழிவு நோயாளிகள் இந்த கிழங்கை சாப்பிட நல்ல பலனை பெறலாம்.
- கிழங்கின் தூளை வெந்நீருடன் கலந்து அதனுடன் இஞ்சி, மிளகு அல்லது சீரகம் சேர்த்து அருந்த வயிற்று கோளாறு அனைத்தும் நீங்கும் மற்றும் வறட்டு இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
- வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை காண படுவதால் இதய கோளாறுகள் அனைத்தும் நீங்கி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
- ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஊட்டத்தையும் சீராக செயல் பட செய்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து நலமுடன் வாழ செய்யும்.
- புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுக்கும் மற்றும் நீரழிவு நோயில் இருந்து விடு விக்கும்.