சீனாவில் முடி வளர்ச்சிக்கு உதவும் சிகிச்சை!

முடி வளர்ச்சி சீனாவில் கண்டறியப்பட்ட சிகிச்சை முறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.
நரை முடியை போக்க உதவும் சிகிச்சை :
மோரஸ் ஆல்பஸ்
மோரஸ் ஆல்பஸ் என்பது ஒரு வகையான மூலிகை. இதனை சாப்பிடலாம் அல்லது நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தலையின் முடிகளில் வேர் நுனி வர தேய்த்து குளிக்க வெண்மை முடிகள் மறைந்து கருமை நிறத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனை பின்பற்ற எவ்வித கோளாறுகளும் ஏற்படாது.
இந்த சிகிச்சை மிகவும் பயன் உள்ளது மற்றும் இதனை மற்ற நாடுகளிலும் பயன்படுத்தும் ஆர்வத்தை கொண்டுள்ளார்கள்.
ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முடிகளை வளர செய்ய உதவும் சிகிச்சை !
வ்உ வெய் ஜின்
தலையில் சிலருக்கு சிறு வயதிலே முடி உதிர்வு. வெண்மை நிற தோற்றம், சிலருக்கு வழுக்கை ஏற்படும் நிலை இருக்கும் இதனை சரி செய்ய உதவும் சிகிச்சை தான் இந்த வ்உ வெய் ஜின்.
இதனை மேற்கொண்டால் முடி உதிர்வு கட்டுக்குள் வந்து, முடிகள் மிகவும் மிருதுவாக மாறி நீளமான கூந்தலை கொடுக்கும் மற்றும் இது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்திகரித்து நம்மை பராமரிக்கும் ஆற்றலும் கொண்டு உள்ளது, ஆகவே செய்து பயனை பெறுங்கள்.
நோய் எதிர்ப்பு திறனையும் கொடுத்து தலை முடி பிரச்சனையையும் தீர்க்கும் மூலிகை!
சில மூலிகையில் இருக்கும் சத்துக்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனையும் கொடுத்து, முடிகளில் ஏற்படும் குறைபாடுகளையும் போக்கும், அவற்றின் ஒன்று தான் சீனாவில் கண்டறியப்பட்ட நு ஷென் சி என்ற மூலிகை.
சருமத்தில் ஏற்படும் கோளாறுகளையும், தோல் நோய்களையும், சோரியாசிஸ் பாதிப்புகளை குண படுத்தவும், ரத்த ஓட்டத்தை சீராக நடைபெற செய்யவும், உடலுக்கு குளிரிச்சியை கொடுக்கவும் பயன் உள்ளதாக கருத படுகிறது. முடிகளின் வேர் நுனிகளை ஊக்க படுத்தி முடி வளர்ச்சியை கொடுக்கிறது.
பொடுகு பிரச்சனையை தீர்க்க உதவும் மூலிகை!
ரெய்ஷி மஷ்ரூம் அதிகமா காண படும், இது தலையில் ஏற்படும் அரிப்புகள், பொடுகு தொல்லை, புண்களை குண படுத்து நல்ல முடி வளர்ச்சியை கொடுக்கும் பண்பு கொண்டு உள்ளது.