அதிகம் காப்பி குடிக்கிறிங்களா? இது நல்லதா தெரியுமா உங்களுக்கு ?

காப்பி அனைவரும் விரும்பி அருந்தும் பானம். இதனை சிலர் அடிக்கடி குடிக்கும் பழக்கத்தை கொண்டு உள்ளார்கள். இதனால் அவர்களுக்கும் கிடைக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
காப்பியில் இருக்கும் அமிலங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன் உள்ளதே. அவைகள் பின்வருமாறு :
- ரிபோபிளவின்
- பேன்தொதெனிக் அமிலம்
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- மாங்கனீஸ்
- நியாசின்
காப்பியை நீங்கள் அதிகம் அருந்துகிறீர்களா?
சிலருக்கு காப்பி குடித்தால்தான் புத்துணர்ச்சியுடன் இருக்கும் மற்றும் உடல் வலிகள் கூட போகும் என்று சொல்வார்கள். அவர்களை அதிகம் ஈர்க்கும் இந்த காப்பி பற்றி பார்க்கலாம்.
அதிகம் குடிப்பதால் நோய்களை தடுக்குமா?
காப்பியை ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து கப்புகள் மற்றும் அதற்கு மேல் அருந்துவதால் அது வயிற்றினுள் சென்று ஆன்டி அண்டாக்ஸிடென்ட் உடலில் சென்று கல்லீரலில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கிறது மற்றும் புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுத்து நம்மை பாதுகாக்கிறது.
சிலருக்கு உடல் நிலை சோர்வாக காண பட்டால் காப்பி குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள். இதனால் அவர்களுக்கு மன சோர்வை போக்கும் மற்றும் சுறு சுறுப்பை கொடுக்கும் ஆற்றல் கொண்டதாக கருத படுகிறது.
உயிரின் ஆபத்தை குறைக்குமா ?
தினம் அதிகம் அருந்தும் காப்பி நம் உடலில் ஏற்படும் குறைபாடுகளை தடுத்து நம் உயிரை காக்கும் ஆற்றல் கொண்டது என ஆய்வின் அறிக்கையில் கூறப்படுகிறது. ஆகையால் தயங்காமல் அடிக்கடி காப்பியை அருந்தலாம்.
நியூரோன்கள் எரிக்க படும் :
காப்பியில் இருக்கும் நிறமிகள் உடலில் இருக்கும் நியூரான்களை எரித்து உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது மற்றும் நியூரான்களை எரிப்பதால் மூளையில் ஏற்படும் கோளாறுகளும் நீங்கும். ஞாபக திறன் அதிகரித்து நன்கு செயல் படும் திறனை கொடுக்கும்.