Tamil Wealth

முகத்தினை சுத்தம் செய்ய உதவும் டிஸ்யூ!

முகத்தினை சுத்தம் செய்ய உதவும் டிஸ்யூ!

தினமும் முகத்தினை சுத்தம் செய்ய உதவும் டிஸ்யூ. டிஸ்யூ எப்பொழுதும் ஈர பதத்துடன் காண படுவதால் முகத்தினை நன்கு துடைத்து சுத்தம் செய்ய பயன்படுகிறது.

டிஸ்யூ :

அனைவரும் நம்புவது இதனை முகத்தில் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெரும் என்று, ஆனால் அப்படி இல்லை இது முகத்தை முழுவதும் சுத்தம் செய்யாது மற்றும் முகத்தில் வியர்வையின் மூலம் வெளியேறும் அசுத்த நீரினை வெளியேற்ற விடாது, இதனை தினம் உபயோகித்தால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு தோற்றம் மாறும்.

முகத்தில் உருவாகும் பருக்கள், தழும்புகள், அரிப்புகள் வருவதற்கும் முக்கியமான காரணமாக அமைவது இந்த டிஸ்யூ அதிகம் சருமத்தில் உபயோகிப்பதே.
இதில் இருக்கும் ஒரு வகையான ரசாயன பொருட்கள் அதிகம் காண படும் அவை நம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உண்மையே. வெயில் காலங்களில் இதனை அதிகம் உபயோகிக்க குளிர்ச்சியை கொடுத்து, முகத்தில் இருக்கும் ஒப்பனை குறையாமல் இருக்கும் என்று பயன்படுத்துகிறார்கள்.

Share this story