Tamil Wealth

டெங்கு காய்ச்சலால் பாதிக்க படாமல் இருக்க செய்ய வேண்டியவை?

டெங்கு காய்ச்சலால் பாதிக்க படாமல் இருக்க செய்ய வேண்டியவை?

இந்த காய்ச்சலுக்கு முக்கிய காரணமே கொசு கடிகளால் ஏற்படும் தொற்றுகள். கொசு பரப்பும் இந்த வைரஸ் ஜுரம். அதிகப்படியான தலை வலி, நெஞ்சு வலி என உடலையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

செய்ய வேண்டியவை :

இதற்கு நல்ல ஒரு தீர்வு கொசு நம்மை கடிக்காமல் பார்த்து கொளவதே அதற்கு அனைவரும் செய்ய வேண்டியது. தேங்காய் எண்ணெய் கொண்டு கை , கால்களில் மூட்டு வரை தேய்த்து வர கொசு நம்மை அணுகாது.

  • பப்பாளி பழத்தில் அதிக நோய் எதிர்ப்பு திறனை கொண்டிருப்பதால் தினம் உட்கொள்ளலாம். இது நம்மை வைரஸ் தொற்றில் இருந்து பராமரிக்கும்.
  • வீட்டில் எங்கும் தண்ணீர் சேருவதை தடுக்க வேண்டும். குடிக்கும் தண்ணீரையும் எப்பொழுதும் மூடி வைத்தால் வேண்டும்.

வீட்டின் அனைத்து இடங்களிலும் சாம்பிராணி புகை அல்லது கற்பூரத்தை புகை அனைத்து இடுக்குகளிலும் செல்லும் கொசு வருவதையும் தடுக்கும்.

கொசு வராமல் தடுக்க விற்கப்படும் மருந்துகளையும் பயன்படுத்துங்கள். ஒதுக்கப்படும் குப்பைகளை சேர்த்து வைக்காமல் உடனே அப்புற படுத்துங்கள். நிலவேம்பு கஷாயத்தை குடிக்க வேண்டும்.

Share this story