Tamil Wealth

அசைவ உணவுகளை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை?

அசைவ உணவுகளை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை?

அசைவ உணவுகள் என்றாலே எல்லோரும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள், அதை வாங்கும் பொழுது அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

  • நாம் சமைக்க பயன்படுத்தும் வெள்ளி பாத்திரங்களை தவிர்த்து மண்பானையில் சமைத்து சாப்பிட ருசியும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
  • நாம் வாங்கும் இறைச்சி எதுவாக இருந்தாலும் முதலில் அதன் சுத்தம் தான் மிக முக்கியம். கடைகளில் அவர்கள் தரும் பொழுது சுத்தத்துடன் இருப்பது இல்லை. ரத்தம் இன்றி சுத்தமாக கழுவிய பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
  • அசைவ உணவுகள் பொதுவாகவே அதிக கடினத்தன்மைகள் கொண்டவை. ஆகையால் அதனை ஒருமுறைக்கு இருமுறை நன்கு கவனித்து வாங்குவதே நல்லது. இறைச்சியை சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவதை தவிர்த்து விடுங்கள் அது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • இறைச்சியில் கோழி வாங்கும் பொழுது மிக கவனம் தேவை. அனைத்து இறைச்சியிலும் உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் வகையில் சிலவகைகள் காண படும், அவற்றை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும்.

Share this story