திப்பிலி பார்ப்பதற்கு சிறிதே நன்மைகள் ஏராளம் !

திப்பிலியை சாப்பிட உடல் உஷ்ணம் குறைந்து நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திப்பிலியை நாம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தீராத காய்ச்சலால் பாதிக்க பட்டவர்கள் திப்பிலியை உணவில் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது கஞ்சியில் சேர்த்து சாப்பிட காய்ச்சல் குறையும்.
தொடர் இருமல் மூலம் இருமிக்கொண்டே இருப்பவர்கள் திப்பிலியை தேனுடன் கலந்து குடிக்க நல்ல பலனை காணலாம்.
தொடர் வயிற்று போக்கு ஏற்பட்டால் திப்பிலியை வெந்நீருடன் கலந்து குடிக்க வயித்து போக்கு நிற்கும்.
உடலில் ஏற்படும் பிடிப்புக்கு திப்பிலி தகுந்தது, தசை பிடிப்புக்கு சிறந்ததே. தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்த இது பயன்படுகிறது.
மூச்சு சம்பந்தமான கோளாறுகளுக்கு திப்பிலியை இருக்கும் வேதி பொருட்கள் உதவும். மார்பில் உண்டாலும் சளி தொல்லையால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திப்பிலி முக்கியாக உள்ளது.
திப்பிலியை இருக்கும் புரதம், விட்டமின்கள் காச நோய் வராமல் நம் உடலை கட்டுக்குள் வைத்து கொள்ளும்.