Tamil Wealth

முட்டைகோஸ் சுவையை போலவே நன்மைகளும்?

முட்டைகோஸ் சுவையை போலவே நன்மைகளும்?

முட்டைகோஸ் புற்று நோயை எதிர்த்து போராடுவதில் வல்லமை கொண்டது.

இதில் இருக்கும் அமிலங்கள் உடலில் ஏற்படும் தசை பிடிப்பு, நெஞ்சு எரிச்சல்   போன்றவைகளுக்கு நல்லதொரு பலனை தர கூடியது.

இதில் இருக்கும் நிறமிகள் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கி சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

கடின தன்மை கொண்ட பொருட்களை செரிக்க செய்து, மலச்சிக்கலில் ஏற்படும் பிரச்சனைகளை அகற்றி நம்மை பேணி பாதுக்காக்க கூடியது தான் இந்த முட்டை கோஸ்.

மூளையில் ஏற்படுகிற பிளேக் நோயை நம்ம அணுக விடாமல் பார்த்து கொள்ள பயன்படுவதே முட்டை கோஸ்.

அல்சரை குணப்படுத்தும் முட்டை கோஸில் இருக்கும் குளுட்டமைல் ஆரோக்கியத்தை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருக்கிறதா இனி கவலை வேண்டாம், முட்டை கோஸ் சாப்பிடுங்கள் திறனை அதிகரியுங்கள். உடலின் உட்புறம் இருக்கும் காயங்கள் மற்றும் புண்கள், அலற்சியை குணப்படுத்த பயன்படுகிறது .

கண்ணில் ஏற்படும் கண்புரையை தடுக்க தேவையான பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கும் காய்கறியே முட்டை கோஸ்.

Share this story