அழகு சேர்க்கிறோம் என்று நாம் செய்யும் தவறுகள்!
Tue, 12 Sep 2017

- விரல்களில் நகங்களை வளர்த்து அதில் நகலை பூசி அழகு படுத்த வேண்டு என்று நினைத்து செய்கிறோம், ஆனால் நகங்களில் சேரும் அழுகுகளை சாப்பிடும் பொழுது வாயினில் சென்று கோளாறுகளை ஏற்படுத்தும். தலை முடியை வெந்நீரில் அலச கூடாது அது முடி உதிர்வை ஏற்படுத்தும், குளிந்த நீரில் குளிப்பதே நல்லது, முடிகளின் வேர் நுனிகளுக்கும் வளர்ச்சியை கொடுக்கும்.
- நாம் முகத்தை தினம் அழகு படுத்துகிறோம் என்றால் நல்லது தான், அதனை திடீர் என்று நிறுத்த கூடாது, அது முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- முடி அழகான தோற்றத்தை கொடுக்க வேண்டும் இன்றி எண்ணி அடிக்கடி தலைக்கு ஷாம்பு மற்றும் முகத்திற்கு சோப்பு பயன்படுத்த கூடாது.
- காம்பாக்ட் பவுடர் என்பது முகத்திற்கு அழகு சேர்க்கும் பொருட்களில் ஒன்று தான், இது தவறி விழுந்தால் உபயோகம் ஆகாது என்று இல்லை, மீண்டும் பயன்படுத்தலாம்.
- கண்களின் அழகிற்கு பயன்படுத்தும் மஸ்கராவை தவிர்த்து கண்மை பயன்டுத்த அது கண்ணில் சேரும் அழுக்குகளை வெளியே நீக்கும்.