Tamil Wealth

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்!!

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்!!

பீர்க்கங்காயின்முக்கிய பங்கே தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுக்குகளுக்கும் நல்ல தீர்வை கொடுக்கும். பீர்க்கங்காயின் இலைகளும் மருத்துவ குணம் மிக்கவையே. இலைகளை கண்ணில் ஏற்படும்  வலிகளுக்கும் மற்றும் வீக்கத்திற்கும் அதன் சாற்றை போடுவதில் மூலம் விரைவில் குணம் ஆகும்.  சிறுநீரக கோளாறுகளுக்கு  நன்கு  முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்த  நல்லது.  தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் பீர்க்கங்காயில்  இருக்கும்  வைட்டமின்கள் உதவுகின்றன.

பீர்க்கங்காயை சேமித்து உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல் சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்து. ரத்த சோகையில் இருந்து விடு பட வேண்டுமா பீர்க்கங்காய் சாப்பிடுங்கள்.  பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம்.  சுவாச கோளாறுகளுக்கு அரு மருந்தே.

மண்ணீரலில் ஏற்படும் புண்களை குண படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.

உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

Share this story