இனிப்புகள் சாப்பிட நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம்!

இனிப்பு சுவை கொண்ட அனைத்து பொருட்களிலும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம் காண படுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் மற்றும் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் சருமத்தை பொலிவு பெற செய்யும்.
இனிப்புகளை சாப்பிட பயன்டுத்துவது போலவே முகத்தில் பயன்படுத்துவதன் மூலமும் சருமத்தில் இருக்கும் எண்ணெய் கசடுகளை நீக்கி, பருக்கள் வராமல் தடுக்கும், சர்க்கரையை நீருடன் அல்லது பாலுடன் கலந்து கலவையை கொண்டு முகத்தில் பயன்படுத்துங்கள்.
சரக்கரை பாகுவினை முகத்தில் மற்றும் உதடுகளில் பயன்டுத்தலாம், முகத்தில் வரும் கரும் புள்ளிகளை நீக்க, சருமத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கும்.
இனிப்பு பொருட்களை குறைந்த அளவிலே சாப்பிடுவது நல்லது. உடல் பருமனை அதிகரிக்க தினம் எடுத்து கொள்ளலாம் அதற்காக அளவுக்கு மீறி எடுத்து கொள்ள வேண்டாம்.
வயது முதிர்ச்சியால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் போன்ற தோற்றத்தை மறைய செய்து மிருதுவான சருமத்தை கொடுக்கும் வயது முதிர்ந்த தோற்றத்தை வராமல் தடுக்கும்.