Tamil Wealth

தெரிந்து கொள்ளலாம் கொண்டக் கடலையின் ஆரோக்கியம்!

தெரிந்து கொள்ளலாம் கொண்டக் கடலையின் ஆரோக்கியம்!

கொண்டக் கடலையின் சத்துக்கள் :

கடலையை அவித்து சாப்பிட அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நமக்கு நேரடியாக கிடைக்கிறது.

கடலையை நன்கு ஊற வைத்து அப்படியே சாப்பிட வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுத்து ரத்த அணுக்களையும் அதிகரிக்க தேவையான இரும்பு சத்துக்கள் இந்த கொண்டக் கடலையில் காண படுகிறது.

  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள் இருக்கும் இந்த கடலையை சாப்பிட தேவையற்ற கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
  • கடலையை அவித்து தினம் சாப்பிட ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து பராமரிக்கிறது.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் நார் சத்துக்கள் இந்த கடலையில் காண படுவதால் தினம் உட்கொள்ளுங்கள்.

டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை இதயத்தில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது.

  • நார் சத்துக்கள் உள்ள கொண்டக் கடலையை தினம் வேக வைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
  • ரத்த குழாய்களில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்து கொள்ளும்.

Share this story