பொன்னாங்கண்ணி கீரை முக அழகை கொடுக்கும்!!
Sep 5, 2017, 12:30 IST

பொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவம் :
பொன்னாங்கண்ணி கீரையை வேக வைத்து அதன் சாற்றை தனியே பிரித்து எடுத்து அதனுடன் சர்க்கரை அல்லது கற்கண்டு போன்ற இனிப்பு சுவை சேர்த்து குடித்து வர மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல பலனை கொடுக்கும்.
- கீரையின் சாற்றுடன் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவை கலந்து முகத்தில் பூச முகத்தில் ஏற்படும் கருமை நிறம் மாறும் மற்றும் சுருக்கங்கள் மறையும்.
- உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகள் முக்கியமாக கண்களில் எவ்வித குறைபாடுகளும் வராமல் பாதுக்காக்கும். பொன்னாங்கண்ணி கீரையில் இருந்து பெறப்படும் எண்ணெயை கொண்டு தயாரித்து தலைக்கு பயன்படுத்த உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, கீரை வகைகள் என்றாலே கண்களுக்கு மிக உகந்ததே. பொன்னாங்கண்ணி கீரை அதிக பயனுள்ளதே கண்களில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும்.
இதனுடன் பாசி பயறு மாவை கலந்து உபயோகிக்க அல்லது முல்தானி மட்டியையும் பயன்படுத்த முகம் நல்ல பொலிவை பெற்று அழகான தோற்றத்தை தரும், பருக்கள் வராமல் தடுக்கும்.