Tamil Wealth

நீங்கள் நினைக்கும் உணவுகள் எல்லாம் மோசமானது அல்ல!

நீங்கள் நினைக்கும் உணவுகள் எல்லாம் மோசமானது அல்ல!

நம் சிந்தனையால் நினைக்கும் உணவுகள் எல்லாம் மோசமானவை அல்ல. சத்தான உணவுகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க.

சிலர் சொல்லுவார்கள் அதிக உருளை கிழங்கு சாப்பிடாதே கேடு என்று, இதனையும் அதிகம் உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

உணவுகளை பார்க்கலாம் :

எல்லாரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரொட்டியில் பயன்படுத்தும் ஜாம், பட்டர் போன்றவைகளில் இருக்கும் கொழுப்புகள் உடலுக்கு கேடு என்று சொல்வார்கள். ஆய்வின் அடிப்படையில் பட்டரின் தயாரிப்பில் இருக்கும் ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் போன்றவை உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவைகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு மாறாக ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்யை மூல பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட கொழுப்புகளை கொண்ட ஜாம் வகைகளை பயன்படுத்தலாம் என்று கூற படுகிறது.

வேர்க்கடலை :

வேர்க்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் பட்டரில் இருக்கும் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகியவை நலம் அளிக்க கூடியதே. இதனை எரியூட்டப்பட்ட உணவுகளை பார்க்கும் பொழுது வேர்க்கடலை வெண்ணெயை பயன்படுத்தலாம்.

தானிய வகைகள் :

தானிய வகையில் இருக்கும் சத்துக்கள் நமது உடலுக்கு தேவையான போஷாக்கை கொடுக்கும், ஆனால் இதனையே அதிகம் எடுத்து கொண்டால் மாரடைப்பு , இதய கோளாறுகள் ஏற்படும், இதனை பச்சையாகவே உண்ணலாம் அதுவே ஆரோக்கியமானது.

நிறைவுற்ற கொழுப்புக்ள இருக்கும் உணவுகளை தவிர்த்து பால் மூலம் உருவாகும் உணவு பொருட்களை உட்கொள்வதே நல்லது.

உருளை :

உருளை கிழங்கை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள், ஆனால் இதில் இருக்கும் கார்போஹைடிரேட், வைட்டமின் சி, வைட்டமின் பி போன்றவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது, ஆகையால் இதனை உட்கொள்ளலாம் என்று ஆய்வின் அறிக்கையில் கூற படுகிறது.

Share this story