சுவையை கொண்ட துரியன் பழத்தில் இருக்கும் அற்புதம்!!

பலா பழத்தை போலவே உள்ளே மஞ்சள் நிறத்தையும் வெளியே பச்சை நிறத்தில் முட்களை கொண்ட தோற்றத்தை கொண்டதே இந்த துரியன் பழம்.
துரியன் பழம் :
நல்ல பசியை தூண்ட கூடிய தயமின் துரியன் பழத்தில் அதிகம் காண படுவதால் இதை சாப்பிட, உணவுகளை நன்றாக சாப்பிடலாம்.
கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என நிறைய சத்துக்களை அடங்கி உள்ள துரியன் பழத்தை தினம் உட்கொள்ள நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள்.
துரியன் பழத்தின் சதை பற்று மட்டுமல்லாமல் அதன் தோல்களை கை, கால்களில் தேய்த்து வர நம்மை கடிக்கும் கொசுக்களிடம் இருந்து பராமரிக்கும் மருத்துவம் கொண்டது.
சிறு வயதிலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றை போக்க துரியன் பழத்தை தினமும் எடுத்து கொள்ளுங்கள் மற்றும் தைராய்டு பிரச்சனையே நம்மை அணுகாது.