Tamil Wealth

பீன்ஸ் கொடுக்கும் நன்மை ஏராளம்?

பீன்ஸ் கொடுக்கும் நன்மை ஏராளம்?

நம் சமையலில் பயன்படும் பீன்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பீன்ஸ் ஆரோக்கியம் :

அனைத்து காய்கறிகளிலும் இருக்கும் சிலிகான் செரிமான பிரச்சனைகளில் பங்கு பெறும். இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு வலு கொடுத்து தீராத வலிகளில் இருந்து விடுதலை தரும்.
முடி உதிர்வு மற்றும் கொட்டுதல் அனைத்திற்கு பயோட்டின் குறைபாடு தான் அது நம் உடலில் சேர்வதை பொறுத்தே முடி வளர்ச்சி இருக்கும் அதற்கு நல்லதொரு காய்கறி தான் இந்த பீன்ஸ்.

பீன்ஸ் பொரித்து சாப்பிட அதில் இருக்கும் கரோட்டினாய்டுகளான லுடீன், நியோசாந்தைன், பீட்டா கரோட்டீன் நேரடியாக கிடைப்பதால் வயது முதிர்ந்தவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், உடல் சோர்வு போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் பீன்ஸ் பயன்படும்.

அதிக உடல் பருமனை கொண்டவர்கள் எடையை குறைக்க பொரித்த பீன்ஸ் தினம் உணவில் எடுத்து கொள்ளுங்கள் இதில் இருக்கும் நார் சத்துக்கள் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும்.

 

 

Share this story