Tamil Wealth

அரோமா எண்ணெய் கொடுக்கும் அழகு!

அரோமா எண்ணெய் கொடுக்கும் அழகு!

வயதானவர்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள்  சரும பிரச்சனை அனைத்திற்கு நல்ல தீர்வே இந்த அரோமா எண்ணெய். எண்ணெய் வகைகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் குளிர்ச்சி பெற்று, முகம் பொலிவு பெறும் மற்றும் அழகு தோற்றத்தை பெறலாம்.
முகத்தில் வறட்சியால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் மற்றும் புத்துணர்ச்சியை கொடுத்து முகத்தை எப்பபோழுது பள பளவென்று வைத்து பிரகாசத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கி கருமை தோற்றத்தை வெண்மையாக மாற்றும் திறன் கொண்டது.

அலைச்சலால் முகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி மிருதுவான தோற்றத்தை தரும்.

இதை கொண்டு கண்களுக்கும் மசாஜ் செய்ய கண்களுக்கும் புத்துணர்ச்சி கொடுத்து கருவளையம் வராமல் தடுக்கும் மற்றும் பார்வை குறைகளையும் போக்கும்.

முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து அதனால் உண்டான தழும்புகளும் மறையும்.

மென்மையான சருமத்தை கொடுத்து முகத்தில் நீர் கட்டுதல் போன்ற பிரச்சனைகள் வராமல் தற்காத்து கொள்ளும் குணத்தை கொண்டது.

Share this story