10 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள்!

10 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள்!

இந்தியன் பிரிமியர் லீக் எனக் கூறப்படும் ஐபிஎல் போட்டி வந்துவிட்டால் போதும். பொழுதுபோக்குக்கு எந்த வித குறையும் இருக்காது. இந்திய அணி வீரர்கள் தனித்தனி அணியாக பிரிந்து விளையாடுவதால் நமக்கு பிடித்த வீரர்கள் விளையாடும் அணி தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனாலும் ஒரு சில அணி இதுவரையிலும் கோப்பையை கைப்பற்றியது இல்லை. அதற்கு மாறாக ஒரு சில அணிகள் 2 அல்லது 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் இதுவரை நடந்த 10 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளை இப்போது பார்க்கலாம்.

வெற்றி பெற்ற அணிகள்:-

  1. 2008 – ராஜஸ்தான் இராயல்ஸ் அணி
  2. 2009 – டெக்கான் சார்ஜர்ஸ் அணி
  3. 2010 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
  4. 2011 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
  5. 2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
  6. 2013 – மும்பை இந்தியன்ஸ் அணி
  7. 2014 – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி
  8. 2015 – மும்பை இந்தியன்ஸ் அணி
  9. 2016 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
  10. 2017 – மும்பை இந்தியன்ஸ் அணி..

Share this story